pudukkottai துணை வட்டாட்சியர் பணியிடங்களை நியமனம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நமது நிருபர் ஜூலை 10, 2020
pudukkottai துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய்த் துறையினர் உள்ளிருப்புப் போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 2, 2019 புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் உட்பட 13 இடங்களில் வருவாய்த் துறை அலுவலர்கள் செவ்வாயன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.